ஆண்ட்ராய்டு 2.3 உள்ளிட்ட பழைய சாஃப்ட்வேர்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் யூடியூப், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப் உள்ளிட்ட செயலிகளில் சேவையைப் பெற முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷனுக்கு மேற்பட்ட இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலிகள் இயங்காது. ஆனால் பிரவுசர் மூலம் உபயோகிக்கலாம். அதனால் புதிய அப்டேட் உடனே செய்யுமாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Categories
Youtube, GMail, GoogleMap யூஸ் பண்ண முடியாது…. அதிரடி அறிவிப்பு….!!!!
