கொரோனா அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2020 காண சீசன் போட்டியில் நடராஜன் மட்டுமே எனது ஹீரோ. அந்தப் பையன்கிட்ட பயமில்லை. யார்க்கரை மட்டுமே தொடர்ந்து வீசினார்.
கடந்த நூறு வருட வேகப்பந்து வரலாற்றில், யாக்கர் மட்டுமே பெஸ்ட் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும், நம்முடைய கிரிக்கெட் வழக்கத்தில், இரு கேப்டன்கள் என்ற முறையை நடைமுறைப் படுத்த முடியாது. இந்திய கிரிக்கெட்டில், கேப்டன் பதவியை பறித்து கொடுப்பது வழக்கத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.