Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் பெயரா இது ????

நகைச்சுவை நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் யோகிபாபுவின் புதிய திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டியுள்ளனர்.

நகைச்சுவை நட்சத்திரம் யோகிபாபுவின் நடிப்பில் உருவாகவுள்ள புது  திரைப்படத்தின் தலைப்பு நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கவுள்ள இந்த புதிய  திரைப்படத்திற்கு ‘ட்ரிப்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Image result for yogi babu ட்ரிப் movie first look poster

இதை தொடர்ந்து, இந்த புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் யோகிபாபுவுடன் கருணாகரன், சுனைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |