Categories
சினிமா தமிழ் சினிமா

காமெடி நடிகர் யோகிபாபு போலீசாருக்கு செய்த பெரிய உதவி என்ன தெரியுமா?

காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசங்களையும் ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களையும் நடிகர் யோகிபாபு வழங்கியுள்ளார் 

தமிழ் திரையுலகில் யோகி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் யோகிபாபு. நகைச்சுவை மட்டுமல்லாது அதிகப்படியான மனிதாபிமானத்தையும் கொண்டவரே இவர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சில தினங்களுக்கு 1250 கிலோ அரிசியும் அரிசி மூட்டைகளை வழங்கினார்.  தற்போது நம்மை பாதுகாக்க அயராது பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கும் ஏழை மக்களுக்கும் உதவும் பொருட்டு கொரோனா தொற்று பரவாமல் இருக்க முக கவசமும் உடலுக்கு சக்தி கொடுக்கும் குளிர்பானத்தை வழங்கியுள்ளார்.

Categories

Tech |