யோகா உடலில் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் இதன் மூலம் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கி ஆரோக்கியம் மேம்படும்.
யோகா பயிற்சியின் போது சரியான வழியில் மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டால் சுவாச குழாய் ஒழுங்காக இயங்கும்.
யோகா பயிற்சியை தினமும் தவறாமல் செய்தால் கோபம், எதிர் மறை எண்ணங்கள் கட்டுப்படும்.
யோகாசனப் பயிற்சியால் உடல் எடை குறையாது என்று பலர் கூறுவார்கள் ஆனால் அது மிகவும் தவறு எத்தனை நிமிடங்களுக்கு யோகாசனம் செய்கிறீர்களோ அதை பொருத்து உங்களுடைய உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைத்து உடல் பருமனை குறைக்கும்.
உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியால் உடல் எடை குறையும் போது ஏற்படும் சோர்வு யோகாவில் இருக்காது என்பது உறுதி.
யோகாசனம் செய்யும்போது உடல் உறுப்புகளின் அசைவுகளினால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.