அசாம் மாநிலத்தில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்க அம்மாநிலம் அரசு முடிவு செய்துள்ளது.அதன்படி தகுதி வாய்ந்த 35 ஆயிரத்து 800 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பன்னிரண்டாவது வகுப்பில் 60 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் வாங்கிய 29,748 மாணவிகள் மற்றும் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பின் வாங்கிய 6,052 மாணவர்களுக்கு ஸ்கூட்டர்கள் இந்த முடிவு கவுகாத்தி நகரில் முதல் மந்திரி தலைமையில் நடந்த மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இதற்காக 258.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
அடடே சூப்பர்…. நல்லா படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஸ்கூட்டர்…. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!
