நடிகர் அருண் விஜய் தனது சிறுவயது புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அருண்விஜய் அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் அவர் தற்போது தனது சிறுவயது புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Childhood days!!❤#Throwback pic.twitter.com/IU4t4JJbrF
— ArunVijay (@arunvijayno1) April 19, 2021