Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. பாறை மீது குத்தாட்டம் போட்ட பிரபல நடிகை…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ….!!!

வரலட்சுமி சரத்குமார் குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ‘போடாபோடி’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்துள்ளார்.

அரசியலுக்கு வருவேன்; நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல: வரலட்சுமி சரத்குமார்  பேட்டி | varalakshmi interview - hindutamil.in

இவர் நடிப்பில் இரவின் நிழல், யானை, யசோதா, கலர்ஸ், பிறந்தநாள் பராசக்தி போன்ற திரைப்படங்கள் ரிலீசாக உள்ளன. பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள ”இரவின் நிழல்” படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

https://www.instagram.com/p/Cd7s3SnDhB8/

இந்நிலையில் தனது புதிய படத்தின் ஷூட்டிங்குக்காக இவர் கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கே இவர் குத்தாட்டம் போட்ட வீடியோ பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |