கோவையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற போது சாலை விபத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் தனது சைக்கிளை இழந்துள்ளான். அவ்வாறு சைக்கிளை இழந்த பானிபூரி கடையில் பணிபுரியும் 14 வயது சுபாஷ் சந்திர போஸ் என்ற ஏழை சிறுவனுக்கு கோவை மேற்கு போக்குவரத்து ஆய்வாளர் பிரதாப்சிங் ரூ.4500 சொந்தப் பணத்தில் புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். புதிய சைக்கிளை வாங்கி கொண்ட சிறுவன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தான். போக்குவரத்து ஆய்வாளர் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Categories
wow! வாழ்ந்தால் இவரை போல் வாழணும்…. இப்படியும் சிலர்….!!!!!
