Categories
தேசிய செய்திகள்

WOW: பணமழையில் நனையும் தம்பதி!…. எப்படின்னு தெரியுமா?…. சுவாரசியமான தொகுப்பு…..!!!!!!

குஜராத் மாநிலத்தில் தன்வி- ஹிமான்ஷு படேல் என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் ஒவ்வொரு மாதமும் கைநிறைய சம்பாதிக்கும் கார்ப்பரேட் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். இதையடுத்து மனநிறைவு இல்லாத அந்த வேலையை அவர்கள் உதறிவிட்டு, கடந்த 2019 ஆம் வருடம் சொந்தமாக தேனீ வளர்ப்பில் ஈடுபட்டனர்.

அதன்பின் ஆரம்பத்தில் தேனீ வளர்ப்பில் அவர்கள் நஷ்டத்தை சந்தித்த போதும் அதன் வாயிலாக கற்ற படிப்பினைகளால், தற்போது வருடத்துக்கு 9 டன் தேனை உற்பத்தி செய்கின்றனர். இதன் வாயிலாக வருடத்துக்கு ரூபாய் 12 லட்சம் வரை அவர்கள் சம்பாதிக்கின்றனர்.

Categories

Tech |