Categories
சினிமா தமிழ் சினிமா

WOW: இது நம்ம டிடி தானா?…. அதுவும் மாடர்ன் உடையில்…. வெளியான புகைப்படம்…. வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!!!

சின்னத் திரையில் பிரபலமாகிய தொகுப்பாளினிகளில் ஒருவர் தான் திவ்யதர்ஷினி என்ற டிடி. இவர் விஜய் தொலைக்காட்சியில் சென்ற 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். மேலும் பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த டிடி, இப்போது உடல் நலக்குறைவு காரணமாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதை நிறுத்தி இருக்கிறார்.

எனினும் முக்கியமான திரைப்படங்களின் ப்ரோமோஷன் Interview-வை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக உள்ள டிடி, லேட்டஸ்ட்டாக முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அடிப்படையில் போட்டோஷூட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவ்வாறு டிடி வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் வீடியோவானது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |