நீலகிரி மாவட்டத்தில் மண்ணிலிருந்து புதிய நுண்ணுயிரியை உதகை அரசு கல்லூரியின் வனவிலங்கு உயிரியல் துறை மாணவி முஹ்சினா துன்னிசா கண்டுபிடித்துள்ளார். இதற்கு பயோனிச்சியூரஸ் தமிழியன்சிஸ் என்றும் பெயரிட்டுள்ளார். ஒரு மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த நுண்ணுயிரி மண்ணில் உள்ள கழிவுப்பொருட்களை மக்கச் செய்து மண்ணுக்கு ஊட்டச்சத்தை அளிக்கிறது. பூச்சி இனத்தை சேர்ந்த இந்த நுண்ணுயிரியால் பறக்க இயலாது என்றும் கண்டுபிடித்துள்ளார்.
Categories
WOW: அரசு கல்லூரி மாணவி புதிய நுண்ணுயிரி கண்டுபிடித்து அசத்தல்…!!!
