பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் பிரபல நடிகையின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக இருப்பவர்
தான் அகிலன்.
இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அகிலன் பிரபல முன்னணி நடிகை சாய் பல்லவியின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.