Categories
உலக செய்திகள்

வாடிக்கையாளர்களின் கைகளை சுத்தம் செய்ய… சானிடைசர் வழங்கும் ‘ரோபோ நாய்’..!!

Robot dog hounds Thai shoppers to keep hands virus-free - GO ...

 

தாய்லாந்து வணிக வளாகத்தில் வாடிக்கையாளர்களுக்கு சானிடைசர் வழங்க ‘ரோபோ’ நாய்
இந்த ரோபோ நாய் ஒரு அசல் நாயை போலவே சுறுசுறுப்புடன் வலம் வந்து, உற்சாகத்துடன் அங்கு வருகின்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது கவனத்தையும் கவரும் விதமாக அமைந்துள்ளது. இந்த ரோபோ நாய் 5-ஜி தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றது.

“இது, மக்கள் ஒவ்வொருவரும் தங்களது கைகளை சானிடைசர் திரவம் கொண்டு நன்றாக சுத்தம் செய்து விட்டு, பொருட்களை பார்த்து தெரிவு செய்வதற்கு மிகவும் வசதியாக உள்ளது. குறிப்பாக தற்போது கொரோனா தொற்று பரவி வருகின்ற இந்த காலகட்டத்தில் அதனைத தடுப்பதற்கு உதவும்” என்று பெட்ரா சக்திதேஜ்பானுபவந்த் என்பவர் கூறியுள்ளார். மேலும் இந்த ரோபோ நாய் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதாக மக்கள் நினைகின்றனர் என்று  குறிப்பிட்டார்.

Categories

Tech |