Categories
சினிமா தமிழ் சினிமா

ஏன்டா….. ஏன்… ஏன்டா…! விஜயை வம்பிழுத்த சிவகார்த்திகேயன் …!!

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விஜயிடம்  கேட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில், வீடியோவாக பாருங்கள்..

தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி விஜயின் மாஸான “மாஸ்டர்” படம் கொரோனா வைரஸின் தாக்கம் முடிந்த பின்னரே திரைக்கு வர தயாராக உள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு படத்தின் சம்மந்தமாக ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நபர் யார் தெரியுமா.? இப்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தான்.  இந்நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், விஜயிடம், உங்கள் மனைவி சங்கீதா மேடம் அவர்களுக்கு நீங்கள் நடித்த படங்களிலேயே உங்களுக்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் யாரை ரொம்ப பிடிக்கும் என்று கேள்வி எழுப்பினார்.

அவர் கேட்டபொழுது விஜய் கூடவே நடிகை அசின் இருந்தார். உடனே விஜய் ஏன்டா….. ஏன்… ஏன்டா… இப்படி சிரித்து கொண்டே பதில் சொன்னார். இதோ உங்களுக்காக அந்த வீடியோ முழுமையாக பாருங்கள்…

 

Categories

Tech |