Categories
சினிமா தமிழ் சினிமா

அடகடவுளே…. அது ஏன் நயன்தாராவுக்கு மட்டும் இப்படி நடக்குது….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனையடுத்து இவர்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாயின.

இந்நிலையில் இந்த விஷயங்கள் எல்லாம் வதந்தி என்று தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளும் நினைப்பிலேயே இல்லையாம். இதற்கிடையில் கொரோனா பரவல் ஏற்பட்டதிலிருந்தே நயன்தாரா பற்றி அடிக்கடி வதந்திகள் பரவி வருகிறது. இது போன்ற விஷயங்கள் எல்லாம் எப்பதான் முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை.

Categories

Tech |