Categories
சினிமா தமிழ் சினிமா

அட அவரா இவர்..? 42 வயசுலையும் 20 வயசு பொண்ணு மாதிரி இருக்காங்க…. அசுரன் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம்…!!

42 வயதுடைய அசுரன் பட நடிகையின் அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அசுரன். இப்படம் தற்போது தேசிய விருதை வென்றுள்ளது. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது மலையாளத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் 42 வயதுடைய மஞ்சு வாரியர் 20 வயதுடைய இளம் பெண் போல தெரிகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் அசுரன் படத்தில் தனுஷுக்கு மனைவியாக நடித்தவரா இவர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |