ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார். அதற்காக 37 மாவட்டங்களிலும் இணைய வழி பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட சைபர் குற்றங்களை கண்டுபிடிக்க சமூக ஊடக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துகளை கண்டறிந்து நீக்கும்.
Categories
WhatsApp, Twitter, Facebook யூஸ் பண்றீங்களா?….. தமிழகத்தில் வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!
