Categories
பல்சுவை

whatsapp பயனர்களுக்கு புதிய அப்டேட்…. ஆன்லைன் ஸ்டேட்டஸ் மறைப்பது எப்படி?… இதோ முழு விவரம்….!!!

சமூக வலைதளத்தில் பலராலும் அதிகம் விரும்பப்படுவது whatsapp செயலி ஆகும். இதில் நாம் ஆன்லைனில் இருக்கும் நேரம் நமது பெயருக்கு கீழே ஆன்லைன் என்று காட்டும். ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஸ்டேட்டஸ் என்பதை நாம் மறைக்க முடியும். இதற்காக புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. முன்பு நம்மால் லாஸ்ட் சீன் வசதி மட்டுமே மறைக்க முடியும். ஆனால் நாம் எப்போதெல்லாம் ஆன்லைன் வருகிறோமோ அப்பதெல்லாம் நம் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும். இந்த வசதி அனைத்து வித போன்களுக்கும் கிடைக்கும். இது பற்றி இங்கு பார்ப்போம்.

  • Android Phones: முதலில் More Options சென்று பின்னர் Settings செல்லவும். பின்னர் Privacy செல்லவும்.
  • iPhone: Settings சென்று Privacy செல்லவும்.
  • Kai OS: Options சென்று Settings ஆப்ஷனை க்ளிக் செய்யவும். பின்னர் Accounts உள்ளே சென்று Privacy ஆப் கிளிக் செய்யவும்.
  • Desktop: Menu சென்று Settings கிளிக் செய்யவும். பின்னர் Privacy ஆப் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் Last seen மற்றும் Online ஆப்ஷனை பார்க்கமுடியும்.
  • பின்னர் ‘Last Seen மற்றும் Online’ ஆப்ஷன்களை கிளிக் செய்யவும்.
  • அதில் ‘Who can See my last seen’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அந்த ‘Who can See When im Online’ ஆப்ஷனில் ‘Same as last Seen’ ஆப்ஷனை டேப் செய்யவும். இந்த புதிய ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டதை அந்த நிறுவனம் அதன் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து உங்களின் ஆன்லைன் இருப்பை சந்திக்கவும். இதனால் உங்களின் ஆன்லைன் இருப்பை யார் பார்க்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |