Categories
சினிமா தமிழ் சினிமா

என்னாது!… பிக்பாஸ் தனலட்சுமியும், ஜூலியும் ஒன்னா….? அட என்னப்பா பொசக்குன்னு இப்படி சொல்லிட்டீங்க….!!!!

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் தனலட்சுமி.

இதனயடுத்து ,இவரையும் பிக்பாஸ் சீசன் 1 கலந்து கொண்ட போட்டியாளரான ஜூலியையும் நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்னர் டிக் டாக் மற்றும் குறும்படங்களில் நடித்து பிரபலமானவர்கள். பிக்பாஸ் வீட்டில் பொய் சொல்வது கோல் மூட்டி விடுவது என ரசிகர்கள் மத்தியில் ஜூலி கெட்ட பெயர் சம்பாதித்தார்.

தனலெட்சுமியுடன் ஒப்பிட்ட நெட்டிசன்கள் : பதிலடி கொடுத்த ஜூலி Entertainment பொழுதுபோக்கு

இந்நிலையில், ஜூலி பிக் பாஸில் என்ன செய்தாரோ அதையே தற்போது வேறு ஸ்டைலில் தனலட்சுமி செய்து வருகிறார் என்ன நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இது குறித்து பதில் அளித்த ஜூலி,’ நான் எல்லாருக்கும் நல்லவளா இருக்கணும்னு அவசியம் இல்ல. ஒருத்தருக்கு நான் நல்லவங்களா தெரியலாம். மத்தவங்களுக்கு கெட்டவங்களா தெரியலாம். மேலும், எங்க ரெண்டு பேரையும் கம்பேர் பண்ணி யார் என்ன கூறினாலும் நானும் அவர்களும் ஒன்றாக முடியாது’ என கூறியுள்ளார்.

Categories

Tech |