தமிழகத்தில் புதிது புதிதாக வைரஸ் பரவ காரணம் என்னவென்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி இருக்கின்றது. வைரஸ் பரவல் குறித்து விவரங்களை தெரிவிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் செயல்பாடுகளை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது
Categories
தமிழகத்தில் புதிய வைரஸ் பரவ காரணம் என்ன ? ; நீதிமன்றம் கேள்வி ..!!
