உங்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கார்போஹைட்ரேட் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லதா? கொழுப்பு நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லதா? என்பதை குறித்து இதில் பார்ப்போம்.
ஊட்டச்சத்து விவகாரத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள், இதய ஆரோக்கியம், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் குறித்து பல ஆண்டுகள் விவாதித்து வருகிறோம். கொழுப்பு நிறைந்த உணவுகள் இதயத்தை பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது. அதே நேரத்தில் எல்லா கார்போஹைட்ரேட் உணவுகளும் இதயத்தை பாதுகாக்கின்றது. எந்த வகையான உணவுகளை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
கொழுப்புகளில் சாச்சுரேடட் மற்றும் அன்சாசுரேடட் என்று இரண்டு வகை உள்ளது. கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் ஆன கொழுப்புகள் ஆகும்,
சாச்சுரேடட் கொழுப்பில் அதிக அளவு ஹைட்ரஜன் இருக்கும். இந்த வகை கொழுப்புகள் உடம்பிற்கு மிகவும் நல்லது. அன்சாசுரேடட், மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்பில் அதிக ஹைட்ரஜன் உள்ளது. இந்த கொழுப்புகள் அறை வெப்ப நிலையிலும் திரவ நிலையிலும் குளிர்விக்கும் போது திட நிலைக்கு மாறும்.எடுத்துக்காட்டாக சன்பிளவர் எண்ணெய், அவ கேட்டா பழங்கள், பீனட் பட்டர் போன்றவை ஆகும்.
மோனோஅன்சாசுரேடட் கொழுப்பை காட்டிலும், பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்பில் அதிகளவு ஹைட்ரஜன் உள்ளது. சூரியகாந்தி எண்ணெய் மற்றும் வால்நட் உள்ளிட்டவர்கள் இந்த கொழுப்புகள் அதிக அளவில் உள்ளது. இதை நாம் எடுத்துக் கொண்டாலும் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இதய பராமரிப்பிற்கு அதிகம் பரிந்துரைக்கப்படும் ஆலிவ் எண்ணெயில் மோனோஅன்சாசுரேடட் மற்றும் பாலிஅன்சாச்சுரேடட் கொழுப்புகள் அதிகம் உள்ளன.
சர்க்கரை, வெள்ளை ரொட்டி, மிட்டாய் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட கார்ப்பரேட் நிறைந்த உணவுகள் இதய பராமரிப்புக்கு உகந்தது கிடையாது. இவைகள் சாசுரேடட் கொழுப்பை விட, இதயத்திற்கு அதிக பாதிப்பை விளைவிக்கிறது. கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளில் பல வகைகள் நமக்கு உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பயனற்றதாக இருக்கின்றது. பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அதேபோல், அன்சாசுரேடட் கொழுப்பு மற்றும் கலவை கார்போஹைட்ரேட் உணவுகளையும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். எதையும் அளவாக உண்பதன் மூலம் நாம் வளமான வாழ்வு வாழ முடியும் என்பதை மறந்துவிட வேண்டாம்