‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த விஷயம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் ”வலிமை”. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடிகர் அஜித் ட்ரோன் கேமராவை இயக்குகிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
#EXCLUSIVE_VIDEO AK Flying Drone in #Valimai Shooting spot… pic.twitter.com/Oott8FGHuI
— Thunivu Updates 24/7™ (@ValimaiNews) March 10, 2022