2018ல் இணையதள சேவை அதிகமுறை துண்டிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்ததை கனிமொழி கிண்டல் செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு அதிக முறை இணையதள சேவை முடப்பட்ட 8 நாடுகளை உலக குறியீட்டு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இதில் இந்தியா 134 முறை இணையதள சேவை முடப்பட்டு முதலிடத்தில் உள்ளது. இதனை டேக் செய்து திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், வெல்டன் டிஜிட்டல் இந்தியா என்று கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டுள்ளார்.
Number of internet shutdown by country in 2018:
🇮🇳 India: 134
🇵🇰 Pakistan: 12
🇮🇶 Iraq: 7
🇾🇪 Yemen: 7
🇪🇹 Ethiopia: 5
🇧🇩 Bangladesh: 5
🇨🇩 D.R. Congo: 3
🇷🇺 Russia: 2(Access Now)
— World Index (@theworldindex) January 23, 2020
Well Done 'Digital India' !#internet pic.twitter.com/EMjQX7dPsh
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 24, 2020