நாளை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு துரிதமாக செய்து வருகின்றது. இந்நிலையில் நாளை சென்னை விமான நிலையம் வரும் சீன அதிபரை வரவேற்க பள்ளி மாணவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் எவ்வளவு மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகி இருக்கிறது.
Categories
சீன அதிபருக்கு வரவேற்பு : ”9, 11 வகுப்பு…. 5,750 மாணவர்கள் பங்கேற்பு ….!!
