Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் எடையை குறைக்க… அருமையான வழி…!!

உடல் எடையை குறைத்து ஒல்லியான உடலை இயற்கை முறையில் மாற்றி அமைப்பதை குறித்து விரிவாக காண்போம்

இங்கு பல பேர் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலானவர்கள் ஒல்லியாக காணப்படுவதையே விரும்பி வருகின்றனர். அது நமக்கு இயற்கை முறையில் எளிதாக கிடைத்தால் சந்தோஷம் தானே. அவ்வகையில் ஓரு எளிய வழியைக் கொண்டு உடல் எடையை குறைப்பது எப்படி என்பதை குறித்து காண்போம்.

  • முதலில் சின்ன வெங்காயத்தை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் தேணை அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • மேலும் முருங்கைக் கீரையை நன்கு அரைத்து அந்த வெங்காய கலவையுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதை தினமும் காலையில் எழுந்தவுடன் சாப்பிடவும்.   அதற்குமுன்  அதிக அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். மேலும் இதை சாப்பிட்ட பின்பு  உடற்பயிற்சி அல்லது யோகா போன்ற பயிற்சியை செய்வது மிக நல்லது. அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடல் இடை வேகமாக குறையும்.

Categories

Tech |