இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு திரைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர். காலை வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்த பாண்டவர் அணியை சார்ந்த நடிகை கோவை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல. பாண்டவர் அணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Categories
“தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல” நடிகை கோவை சரளா பேட்டி …!!
