Categories
சினிமா தமிழ் சினிமா

”பொல்லாதவன்” படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா….? வைரலாகும் போஸ்டர்….!!!

‘பொல்லாதவன்’ முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 2007ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான படம் ”பொல்லாதவன்”. வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, கிஷோர், மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே ஹிட்டான இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.

இந்நிலையில், இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் காஜல்அகர்வால் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் தனுஷுடன் இருக்கும் போஸ்டரும் வெளியாகி வைரலாகி வருகிறது.

Gallery

Categories

Tech |