Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

ரூ 3,042,00,00,000 செலுத்தியது வோடபோன் ….!!

தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்த வேண்டிய ரூ 3,042 கோடியை வோடாபோன் நிறுவனம் செலுத்தியது.

ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் ,  ஐடியா , வோடாபோன் உள்ட்ட 15 தொலை தொடர்பு நிறுவனங்கள் தங்களுக்கான உரிம கட்டணம், அலைக்கற்றை பயன்பாட்டு கட்டணம் என  ரூ.1.47 லட்சம் கோடி தொலை தொடர்பு துறைக்கு  நிலுவை வைத்திருந்தன. இதனை முறையாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் கெடு விதித்தது.

இந்நிலையில் இன்று தொலை தொடர்பு துறைக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகை ரூ. 3,042 கோடியை செலுத்தியது வோடோபோன். ஏர்டெல் நிறுவனம் ரூ. 1,950 கோடியும் , ஜியோ நிறுவனம் ரூ. 1,053 கோடியும்  தொலைத்தொடர்புதுறைக்கு செலுத்தியது.

Categories

Tech |