Categories
தேசிய செய்திகள்

வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…..!!!!

வீட்டுக் கடன் வாங்குவதற்கு திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இதுவொரு நல்ல காலம் என்றே கூற வேண்டும். ஏனென்றால் கடந்த சில மாதங்களாக பல்வேறு வங்கிகள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை தொடர்ந்து குறைத்து வருகிறது. எனவே வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு இது சூப்பரான காலம் ஆகும். சொந்த வீடு என்பது பலருக்கும் முக்கியமான கனவாக இருக்கிறது.  இதனிடையில் ஒரு நபர் வாங்கக்கூடிய மிகப்பெரிய கடனே வீட்டுக் கடனாகத்தான் இருக்கும்.

வீட்டுக் கடன் என்பது தொகையில் மட்டுமல்லாமல் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான காலமும் அதிகமாகும். ஆகவே வீட்டுக் கடன் வாங்கும் முன்பு குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளை பற்றி ஆராய்ந்து அதன்பின் முடிவு எடுக்க வேண்டியது மிக மிக அவசியம். தற்போது குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளான,

Union Bank of India – 6.4%

Bank of Maharashtra – 6.4%

Bank of Baroda – 6.5%

Bank of India – 6.85%

Kotak Mahindra Bank – 6.5%

Punjab & Sind Bank – 6.6%

ICICI Bank – 6.75%

Axis Bank – 6.75%

IDBI Bank – 6.75%

SBI Bank    – 6.75 %

HDFC Bank – 6.95%

Indian Bank – 6.8%

Categories

Tech |