Categories
சினிமா தமிழ் சினிமா

விஷால் நடிக்கும் ”வீரமே வாகை சூடும்”….. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…..!!!

வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இந்த படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு, மாரிமுத்து, பாபு ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கவின்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வீரமே வாகை சூடும்': கவனம் ஈர்க்கும் 'விஷால் 31' படத்தின் தலைப்பு | Actor  Vishal Vishal31 movie Title as Veeramae Vaagai Soodum | Puthiyathalaimurai  - Tamil News | Latest Tamil News | Tamil News Online ...

இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படத்தை வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும், படக்குழு தற்போது திரையரங்குகளை உறுதி செய்யும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |