நடிகர் விஷாலின் 33வது திரைப்படமாக, பான் இந்தியன் திரைப்படத்தின் டைட்டில் வெளியாகியிருக்கிறது.
நடிகர் விஷால் நடிக்கும் 33-ஆவது திரைப்படமான, இத்திரைப்படத்தை அதிக செலவில் உருவாக்கவுள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். இத்திரைப்படத்தை, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார் என்றும் வினோத்குமார் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OHHH🙏GOD YELLA NALLA KADHYAYUM YENKITTAYE ANUPRIYEEE🥰🙏🙏🙏🥰I AM AMAZED WITH DIR @Adhikravi ‘s RECENT NARRATION🥰WOW🥰WHAT A NARRATION 🥰🥰SURE SHOT👍IDHA MAANAADU 2 NU SOLLALAM👍👍APDI ORU SCREENPLAY 👍👍👍THIS TOO WILL GO BEYOND BORDERS 💐🙏to @VishalKOfficial & @vinod_offl
— S J Suryah (@iam_SJSuryah) January 1, 2022
இந்நிலையில், இத்திரைப்படத்தில் நடிப்பதை நடிகர் எஸ்.ஜே சூர்யா உறுதிப்படுத்தியிருக்கிறார். இது பற்றி, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “கடவுளே, நல்ல கதைகள் அனைத்தையும் எனக்கே அனுப்புறீயே, இதை மாநாடு-2 என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு நன்றாக இருக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு ‘மார்க் ஆண்டனி’ என்று பெயரிட்டுள்ளனர்.
Here is the Explosive TITLE LOOK of #V33 #MarkAntony💥🔥🧨
A Pan Indian action film, GB@iam_SJSuryah @Adhikravi @vinod_offl Happy new year mamaeey! Shoot commences February 2022💥@RIAZtheboss @UrsVamsiShekar @baraju_SuperHit pic.twitter.com/jXgMIxY7AR
— Vishal (@VishalKOfficial) January 1, 2022