Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! பணவரவு குறையும்….! புத்திசாதுரியம் வெளிப்படும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பிரச்சினைகளை வளரவிடாமல் சமாளிக்க வேண்டும்.

இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருப்பதில் கொஞ்சம் சந்தேகம் தான். நீங்கள் ரொம்ப நாட்களாக கடுமையாக உழைத்ததற்கு இப்பொழுது நல்ல பலன் கிடைக்கும். புதிதாக செய்யும் விஷயத்திற்கு பணவரவு கிடைக்காது. கொஞ்சம் காலதாமதம் பிடிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும். தந்தையிடம் கோபப்பட வேண்டாம். தந்தையே அரவணைத்துக் கொள்ள வேண்டும். தாயிடம் வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய முதலீடுகளை செய்யும்போது கவனம் வேண்டும். பெரிய முதலீடுகள் வேண்டாம். பிரச்சினைகளை வளரவிடாமல் சமாளித்துக் கொள்ள வேண்டும். கணவன்-மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டால் நெருக்கம் கூடி விடும்.

மனைவியிடம் அதிக அளவு பேச வேண்டாம். பெண்களுக்கு புத்திசாதுரியம் வெளிப்படும். வசீகரமான தோற்றம் இருக்கும் மாணவர்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். மாணவர்கள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்ய வேண்டும். பயணங்களின்போது மாணவர்களை எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். காதல் கொஞ்சம் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தும். அதனை சரிவர புரிந்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 2                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |