Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! குழப்பங்கள் நீங்கும்….! சிந்தனை மேலோங்கும்….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும்.

இன்று நல்ல தகவல்களால் புதிய உற்சாகம் பிறக்கும். மனைவியின் ஒத்துழைப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். புதிய உத்தியோக வாய்ப்புகள் ஏற்படும். இன்று எதிர்காலத்திற்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் ஏற்படும். கடன் பிரச்சனைகளை நினைத்து மன வருத்தம் கொள்ள வேண்டாம். கண்டிப்பாக உங்களுடைய கடன்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் கொடுத்த பணம் கண்டிப்பாக வந்து சேரும். விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்ட வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடி விடும். காதல் சந்தோஷத்தை கொடுக்கும். மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வியில் அக்கறை ஏற்படும். சிந்தனைத் திறன் அதிகமாக இருக்கும். விளையாட்டு துறையை சார்ந்த மாணவர்களுக்கு வெற்றி மேல் வெற்றி வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்யுங்கள் கண்டிப்பாக முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை

Categories

Tech |