Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…தெய்விக சிந்தனை மேலோங்கும்.. திடீர் பயணம் மகிழ்ச்சி அளிக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே, இன்று தெய்வீக சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். தனவரவு திருப்தி ஏற்படும். திடீர் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்கள் அனுசரித்துச் செல்வீர்கள். பிள்ளைகள் வழியில் சுப காரியங்கள் முடிவாகும். இன்று  உத்தியோகத்திலிருப்பவர்கள் நன்மை, தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை திறம்பட செய்வார்கள்.

போட்டிகள் மறையும் திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலனையே கொடுக்கும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய நமஸ்கார வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |