Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு…ஆன்மிக நம்பிக்கை உண்டாகும்…பணவரவு சீராகும்…!

விருச்சிக ராசி அன்பர்களே…!  இன்று உங்களுடைய மனதில் ஆன்மிக நம்பிக்கை மலரும். தொழில் வியாபாரத்தில் தாராள முன்னேற்றம் உருவாக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தாய் மாமன், மைத்துனர்கள் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். சுகமான நித்திரையில் இனிய கனவு வரும். குடும்ப பிரச்சினை இருக்கும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்யுங்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் மன மகிழ்ச்சிகள் ஏற்பட்டும்.

வீண் செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். சொத்துக்கள் வாங்குவது விற்பது ஆகியவற்றில் கவனம் கொள்ளுங்கள். பயணங்களின் போதும் வாகனத்தில் செல்லும்போதும் எச்சரிக்கையாக இருங்கள். முடிக்க வேண்டிய காரியங்களைசெய்து முடிப்பீர்கள். அரசாங்கம் சார்ந்த உதவிகள் எளிதாக கிடைக்கும். இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

இருந்தாலும் காதலர்கள் மட்டும் வாக்கு வாதத்தில் ஈடுபடாமல் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டால் போதுமானது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணியது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |