குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள வீரப்பன்சத்திரம் சத்தி ரோட்டில் சுப்பிரமணிய கவுண்டன் வலசு இருக்கிறது. இங்கு இருக்கக்கூடிய மாரியம்மன் கோவில் 2-வது வீதியில் உள்ள குழாயில் டேப் இல்லாததால் குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் வீணாக சொல்கிறது. ஆகவே அதிகாரிகள் இதனை உடனே சரி செய்து நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.