ரம்யா திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருபவர் ரம்யா. விஜய் டிவியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமான இவர் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அந்த வகையில், ரம்யா தற்போது திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.