மத்திய அரசின் கீழ் செயல்படும் ஜவுளி அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசின் அந்த அறிவிப்பில் வாகன ஓட்டுனர் பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணி: Staff Car Driver (Ordinary Grade)
காலியிடங்கள் : 9
தகுதி: நன்கு வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மோட்டார் கார்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்உம்.
சம்பளம்: குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: Driving Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கு முறை: விருப்பமுள்ளவர்கள் 07.01.2021க்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1qFMYYYSdILMO-DnTiJ0zrDUhBkZkXCyD/view இந்த முகவரியைப் பார்வையிடவும்.