Categories
உலக செய்திகள்

டமாலுனு வெடித்த ஹெலிகாப்டர்…. பீஸ் பீஸான விமானிகள்…. தகவல் வெளியிட்ட ராணுவம்….!!

பாகிஸ்தான் நாட்டை சார்ந்த ராணுவ ஹெலிகாப்டர்கள் வெடித்து சிதறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் சியாச்சின் என்னும் பகுதிவுள்ளது. இந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரிலிருந்த 2 விமானிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |