Categories
சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: காதல் ஜோடியின் ரொமாண்டிக் புகைப்படம்…. இணையத்தில் வைரல்….!!!!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் சினேகா. இவர் சென்ற 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு சினேகா-பிரசன்னா ஜோடி விவாகரத்து பெற்றுக் கொண்டு பிரியப் போவதாக சில தகவல் வெளிவந்தது.

எனினும் அது உண்மையில்லை வெறும் வதந்திதான் எனவும் அதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரசன்னா கூறியிருந்தார். இந்த நிலையில் சினேகா, தன் கணவர் உடன் ரொமன்ஸ் போட்டோஷூட் நடத்தி உள்ளார். தற்போது அந்த புகைப்படங்களை சினேகா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sneha (@realactress_sneha)

Categories

Tech |