திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வடமதுரை பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திண்டுக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடமதுரை, பேரூர் கழக செயலாளர் பொறுப்பிலிருந்து திரு.சக்திகணேசன் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
வடமதுரை அமமுக பொறுப்பில் இருந்து கே.சக்திகணேசன் விடுவிப்பு ….!!
