அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்த ஆண்டில் நிகழவிருக்கும் முதல் சந்திர கிரகணத்திற்கு ‘ஓநாய் சந்திர கிரகணம்’ எனபெயரிட்டுள்ளது…!!

இந்த ஆண்டு நிகழவிருக்கும் 4 சந்திர கிரகணங்களில் இது முதலாவது முறை ஆகும். மேக மூட்டம் இல்லை என்றால் நாம் வெறும் கண்ணால் இந்த கிரகண நிகழ்வை எளிதில் பார்த்து ரசிக்க முடியும். 10-ம் தேதி இரவு 10.37 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.