Categories
வேலைவாய்ப்பு

UG, PG, B.Ed, M.Ed முடித்தவர்களுக்கு….. தமிழக அரசில் அருமையான வேலைவாய்ப்பு….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Senior Lecturers, Lecturers, Junior Lecturers.

காலி பணியிடங்கள்: 155.

சம்பளம்: 736,400 – T1,15,700.

கல்வித்தகுதி: UG Degree, PG Degree, B.Ed, M.Ed.

வயது: 57-க்குள்.

தேர்வு: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்ப கட்டணம் 500.

மேலும், விவரங்களுக்கு (http://www.trb.tn .nic.in/) இங்கு கிளிக் செய்யவும்.

Categories

Tech |