கடக இராசிக்காரர்களுக்கு உறவினர்களால் வீண் சிக்கல் ஏற்படலாம். குழந்தைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். வேலையில் உங்களின் உயர் அதிகாரி மூலம் அனுகூலம் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை உண்டாக்கும். வியாபார ரீதியில் தொழில் ரீதியிலான கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் செயல்படுங்கள்.
