சென்னையில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் முன் ஏற்பாடு செய்துகொள்ள அறிவுறுத்தல்..
சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்க பிரம்மாண்ட ஏற்பாடுகள்… கண்கவர் கலை நிகழ்ச்சிக்கு கலை கலைஞர்கள் ஒத்திகை.
பிரதமர் மோடி சீன அதிபர் வருகையால் வரலாறு காணாத பாதுகாப்பு சிசிடிவி கேமராக்கள் 2 போர்க்கப்பல் என 5,000 போலீசார் உச்ச கட்ட பாதுகாப்பு
சீன அதிபரின் நிகழ்ச்சிக்கு நிகழ்ச்சி ஏற்பாடு பாதுகாப்பு உங்க பொறுப்பு 34 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை. 26 , 27 , 28ம் தேதிகளில் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
49 பிரபலங்கள் மீதான தேசவிரோத வழக்கு.. ரத்து தவறான தகவல் அளித்த வழக்கறிஞர் மீது போலீசார் வழக்கு பதிவு …
மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்க வரி சீர்திருத்தம். இந்தியாவில் முதலீடு செய்ய பிரான்ஸ் முதலீட்டாளருக்கு ராஜ்நாத் சிங் அழைப்பு.
மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு..
ஜெயலலிதா இருந்திருந்தால் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார்…. நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேச்சு..
அவுட்கோயிங் கால் களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு ஜியோ_வால் மகிழ்ச்சியில் திளைத்த வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி.
”வேதியலுக்கான நோபல் பரிசு மூன்று பேருக்கு அறிவிப்பு” 97 வயது விஞ்ஞானிக்கு முதல் முறையாக நோபல் விருது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றுபவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு…
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம் அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு…
சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுபஸ்ரீ என் தந்தை மனு தாக்கல்…
”தகுதி தேர்வில் தேர்ச்சி அடையாத 1, 547 வழக்கறிஞர்களுக்கு நோட்டீஸ்” தமிழகம் மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அதிரடி….
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று தொடங்குகின்றது.