Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

இன்றைய டயட் உணவு – வெஜ் ஃபிஷ் ஃப்ரை

வெஜ் ஃபிஷ் ஃப்ரை

தேவையான  பொருட்கள் :

கேரட், முட்டைகோஸ், குடமிளகாய், உருளைக்கிழங்கு கலவை –  1 கப்

மைதா-  1/4  கப்

கோதுமை மாவு –  1/4 கப்

மிளகுத்தூள் –  1/4  டீஸ்பூன்

உப்பு, எண்ணெய்  – 1  தேவையான அளவு

கேரட் முட்டைகோஸ் உருளைக்கான பட முடிவுகள்

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை  போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்  மைதா, கோது மாவு , உப்பு, மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை  மீன் வடிவத்தில் உருட்டி  , இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்தால் சுவையான  வெஜ் ஃபிஷ் ஃப்ரை  தயார் !!!

Categories

Tech |