Categories
தேசிய செய்திகள்

இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாநிலங்கள்..!!

இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது.

உலக அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதனுடைய  பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இந்த கொடிய கொரோனாவால் அதிகம் பாதித்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும், டெல்லி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மற்ற மாநிலங்களிலும் வெகுவாக உயர்ந்து கொண்டு தான் வருகிறது. இந்த நிலையில் இன்று மட்டும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இன்று அதிக கொரோனா பாதிப்பை சந்தித்த மாநிலங்கள் :

மகாராஷ்டிரா -8308

தமிழகம் -4538

கர்நாடகா -3693

ஆந்திரா -2062

உ.பி -1919

மேற்குவங்கம் -1894

டெல்லி -1462

குஜராத் -949

ஹரியானா – 795

கேரளா -791

ராஜஸ்தான் -615

ஜம்மு காஷ்மீர் – 601

உத்தரகண்ட்- 120

Categories

Tech |