Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

ஹீமோகுளோபின் அதிகரிக்க…. இதை தினமும் சாப்பிடுங்க…!!

தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதனால் உடலுக்கு கிடைக்கப்பெறும் பல நன்மைகள் பற்றிய தொகுப்பு

  • சீரான இதய செயல்பாடுகளுக்கு துணை புரிந்து ரத்தத்தின் வேகத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
  • வயிற்றுப்போக்கு பிரச்சனையை சரிசெய்ய உதவும்.
  • புற்றுநோய் செல்கள் வளர்வதை தடுத்து புற்றுநோய் வருவதை தடுக்கும்.
  • எலும்புகளுக்கு வலிமை கொடுக்கும்.
  • உடல் எடையை அதிகரிக்க துணை புரியும்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
  • மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
  • நார்ச்சத்து நிறைந்த பேரிச்சம் பழம் மலச்சிக்கல் பிரச்சனையை விரட்டியடிக்கும்.

Categories

Tech |