Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவில் ராஜாவாக இருக்க…. இதை சாப்பிடுங்கள் ஆண்கள்…..!!

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டுவதற்கு அதிகப்படியான மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதனால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவு இல்லாமல் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் நம்பத்தான் செய்ய வேண்டும். அதுதான் வெந்தயம்.

Image result for Remove term: Fenugreek Fenugreekஇதனால் தான் நமது முன்னோர்கள் உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். வெந்தயம், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்ட உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள சபோனின் எனப்படும் பொருள், ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரனை தூண்டும் சக்தி கொண்டது. வெந்தயத்திற்கு, செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் என்று வெளிநாட்டு ஆய்வு முடிவுகளும் உறுதிப்படுத்துகிறது.

Image result for தாம்பத்தியம்

இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 55 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயம் மற்றும் வெந்தயச் சாறு கொடுக்கப்பட்டது. ஆறு வார காலத்திற்குப் பிறகு அவர்களது செக்ஸ் உணர்வுகள் பல மடங்கு அதிகரித்துள்ளது என்றுதெரிய வந்துள்ளது. அதேப்போல் வெந்தயம் சாப்பிடாத சிலரை ஆய்வுக்குட்படுத்திய போது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் குறைவாக இருந்துள்ளது. செக்ஸ் பிரியர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது வெந்தயம்இதை தினமும் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

 

 

Categories

Tech |